இவ் இணையத்தலம் பற்றிய சிறு குறிப்பு… 

 
புத்தோத்பாத ஆர்யன் அவர்கள் யார்?        
  ஞானம் படைத்தவர் இல்லாமையான் காரணமாக” *உலகின் பரம சத்யம்”* காலங்கள் செல்ல மண்ணின் அடியில் புதையுற்று விட்டது.
 
 *இலங்கையில் 3 வருட காலமாக வனவாசம் வீற்றிருக்கும் ஞானம் படைத்த ஆர்யன் அவர்கள் உலகிற்கு போதனை செய்யும் சத்ய தர்மம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

 

*அவ் ஆர்யன் அவர்கள் 30 வருடங்களாக பல்வேறு தியானங்களை மேற்கொண்டு மனதில் மீளும் வழியை தேடினார்கள்.
 
* தியானங்களை மேற்கொண்டு பல்வேறு சமாதி நிலைகளை அடைந்தாலும் அது மனதில் மீளும் வழி அல்ல என்பதை புரிந்துக் கொண்டு பகவான் புத்தர் தனது 5 நண்பர்களை விட்டுவிட்டு சென்றது போல் தியானங்களை விட்டுவிட்டு “திரிபீடகம்” வழியாக உண்மையை
 
 
*பகவான் புத்தரின் தத்துவம் என்ன என்று தேட தொடங்கினார்.
 
* எங்களுடைய பாக்கியத்துக்காக நிர்வான மனதில் எரிந்து கொண்டிருந்த தீ முற்று முழுதாக அணையப்பட்டு உருதியாக(பிரத்தியக்ஷ) அடைந்த பிறகு.
 
* நிர்வானத்துக்கு சரியான வழியை (சத்ய ஞானம்,குர்த்திய ஞானம்,க்குரத்தக் ஞானம்) பிரத்தியக்ஷ ஞானத்தில் உலகிற்கு வழங்கி கொண்டிருக்கிறார்கள் ன.
 
* அவ் உத்தம ஆர்யன் அவர்கள் You Tube, Face Book, (Zoom) ஆகிய இணையத்தின் ஊடாக உலகிற்கு வழங்கி கொண்டிருக்கிறார்.
 

*“புத்தோத்பாத தர்ம போதனை தொடர்கள்”

 
உலகிற்கு பரிசலிப்பதே இவ் இணையத்தின் நோக்கமாகும்.
 

*இதற்கு *ஞாதி பேதம்,மத பேதம்,குல பேதம்* இல்லை. உலகில் யாவருக்கும் பொதுவான தர்மத்தை உலகிற்கு வழங்குவதாகும்.

 
•நீங்கள் நினைக்கிறீர்கள் காதுக்கு தான் சத்தம் விலங்குவதாக ஆனால் சத்தம் கேட்பது மனதிற்கே.
 
•நீங்கள் நாக்குக்கு சுவை உணருகிறது என நினைக்கிறீர்கள் ஆனால் மனதுக்கே சுவையை உணர முடியும்.
 
•கண்களுக்கு தெரிகின்றது என நினைக்கிறீர்கள் ஆனால் உண்மையில் தெரிவது மனதிற்கே.
 
•அனைத்து உணர்வும் மனதிற்கே.
 
• நாங்கள் தண்ணீர் குடிக்க நினைக்கிறோம் உண்மையிலேயே மனதிற்கு தண்ணீர் குடிக்க முடியாது.
 
* நாங்கள் வெளியில் உலகம் இருக்கின்றது என்று நினைத்தாலும் நாங்கள் இருப்பது உருவாக்கப்பட் உலகத்திலாகும்.
 

*உலகம் உருவாகி இருப்பது எங்களுடைய(கண்,காது,மூக்கு,நாக்கு, உடம்பு) வழியாக.

 
உருவாக்கப்பட்ட உலகம் அவரவர்க்கு உரித்தானது.
 
 *இது எங்களுக்கு புரியாத மனதின் மாயை*
 
ஆர்யன் அவர்கள் போதனை செய்வது மேல் குறிப்பிட்டது போல உங்களுடைய விதம் பற்றி.
 
உங்களுக்கு அது உருவாதியாக நீங்கள் புரிந்து கொள்வதற்கான வழி.
 
*”…..சித்தேன நீயதீ லோகோ…..(மனதால் உருவாக்கப்பட்ட உலகம்)
 
        இவ் புத்த வாக்கு, மனதுக்குள் உற்பத்தி நிலையங்களினால் உருவாகிய உலகம் ஆர்யன் அவர்கள் பொருத்தமாக விளங்கப்படுத்துகிறார்
 
*நீங்களும் இந்த “சத்ய தர்மத்தை” நன்றாக பரிசீலனை செய்து பார்கவும்.
 
*புத்தரின் தத்துவம் தெரியாமல் செய்யும் தியானம் பலனை தராது.
 
சமத்த தியானம் நிர்வானத்துக்கு வழி வகுக்காது.
 
*புத்தரின் தத்துவத்தை பிழையில்லாமல்  தெரிந்து கொள்ளுங்கள்.
 
இது *புரிந்து கொள்ளக் கூடிய தர்மம்* அன்றி வழிப்படும் மதம் அல்ல.
 
இதற்கு சமத்த தியானம் தேவை அல்ல. இருந்தாலும் சமத்த தியானம் உபயோகப்படும்.
 
*அவ் ஆர்யன் அவர்கள் போதனை செய்யும் புத்தரின் தத்துவம் பூரணமாக தெரிந்து அதை உணர்வுபூரணமாக புரிந்து கொள்ளும் போது உங்களுக்கு நிர்வான வழி(மார்கத்துக்கு) செல்ல முடியும்.
 
சத்ய ஞானம் உணர்வுக்கு உணரும் போது உங்களுக்குள்ளேயே உருவாகும் மாபெரும் உள ரீதியான முன்னேற்றம் உங்களுக்கு பிரத்தியக்ஷமாக கையாள முடியும்.
 
இது துன்பத்திலிருந்து மீளும் காலம்.
 
இந்த மஹா சிங்க நாதம் உலகத்தை ஆனந்த படுத்தி கௌத்தம புத்த சாசனம் 2500 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மறுமலர்ச்சி அடைகிறது.

*தாங்களும் இவ் தர்ம மண்டபத்துக்கு வந்து பாருங்கள்.* 
 
அனைவருக்கும் தெருவன் சரணய்!!!
2023 ஜூலை 28
 

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பிரதான காரணங்கள் சில.

 
•நாம் மனித ஆன்மாவாக ஏன் பிறந்தோம்?
 
•புதிதாக பிறந்த பிஞ்சு குழந்தைக்கு முதல் மனம் உருவாகியது எப்படி?
 
•  மனம் என்பது பெயர் உருவம் முடிச்சுகள் மட்டுமே
 
•எண்ணங்கள் உண்மையா?
 
•காணும் உலகம் உண்மையா?
 
•மனதுக்குள் உருவான உலகம்.
 
•உலகத்தில் பரம சத்யம் என்ன?
 
தியானம் செய்வதன் மூலமாக பரம சத்யத்தை புரிந்து கொள்ள முடியுமா?
 
 பரம சத்யத்தை புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?
 
உங்களுக்கு இந்த இணையத்தளம் ஊடாக உலகத்தில் பரம சத்ய புரிந்து கொண்ட ஆர்யன் அவர்களின் போதனைகளை கேட்க முடியும்.
 

உங்களுக்கே இந்த அழைப்பு….